குழந்தைகள்

கையை விடலாம்.இணைப்பை அல்ல.

நீங்களே வாங்கி, உங்கள் குழந்தையுடன் பகிருங்கள். மீதமுள்ள டேட்டாவை எங்கிருந்தும் பார்க்கலாம்; தேவைப்படும் நொடியில் மேலும் சேர்க்கலாம். அதிகமாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்று கவலையா? இது ப்ரீபெய்டு என்பதால், பெரிய பில் வரவே வராது. டேட்டா குறைந்தால் அறிவிப்பு வரும்; ஆட்டோ டாப் அப்பையும் அமைக்கலாம்.

தூரத்தில் இருந்தாலும்,
கைக்கு எட்டும் தூரத்தில்.

  • நீங்கள் வாங்கிப் பகிருங்கள். உங்கள் குழந்தை லிங்கைத் திறந்தால், அது அவர்களுடையதாகிவிடும்.

  • எங்கிருந்தாலும், மீதமுள்ள டேட்டாவைப் பாருங்கள்.

  • குறைகிறதா? உங்கள் போனிலிருந்தே உடனே மேலும் சேர்க்கலாம்.

  • அதிகமாகச் செலவாகுமோ என்ற கவலையா? இது ப்ரீபெய்டு, எதிர்பாராத பில் வராது.

  • டேட்டா குறையும்போது அலெர்ட் வரும். அல்லது தானாக டாப்-அப் ஆகுமாறு அமைக்கலாம்.

டீனேஜர்அம்மாதாத்தா

அலெர்ட் & டாப்-அப்

பகிர்ந்த அனைவருக்கும் அலெர்ட்.
தொலைவிலிருந்தே டாப்-அப்.

eSIM-ஐப் பகிர்ந்தால், டீனேஜ் பிள்ளை, அம்மா, தாத்தா எல்லோரும் தங்கள் ஆப்பிலேயே பார்க்கலாம். டேட்டா குறைவு அலெர்ட் ஒவ்வொருவருக்கும் வரும்; முதலில் பார்ப்பவர் தொலைவிலிருந்தே மேலும் சேர்க்கலாம்.

  1. ஆப்பில் eSIM வாங்குங்கள்.
  2. பகிர் தொட்டு லிங்கை அனுப்புங்கள்.
  3. குடும்பத்தினர் லிங்கைத் திறந்து தங்கள் ஆப்பில் சேர்ப்பார்கள்.
  4. டேட்டா குறையும்போது எல்லோருக்கும் அலெர்ட் வரும்; யார் வேண்டுமானாலும் டாப்-அப் செய்யலாம்.

மேலும் அறிய வேண்டுமா?